Posts

தொழிலில் வெற்றி பெறுவதற்கான முக்கிய அம்சங்கள்

Image
முன்னுரை:      வணிகம் என்பது ஒரு தொடக்க முயற்சி மட்டுமல்ல, அது நீடித்து வளர வேண்டிய ஒரு பயணமாகும். ஒரு தொழில்முனைவோராக வெற்றி பெற, சந்தையின் மாறும் சூழல்களுக்கு ஏற்ப எளிதில் தழுவிக்கொள்ளும் (Adaptability) திறன் முக்கியமானதாக கருதப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாற்றங்களை சரியாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுடன் உணர்வுப் பிணைப்பு ஏற்படுத்தி, ஒரு உறுதியான பிராண்டை உருவாக்க வேண்டும்.      தொழில்முனைவோர் பெரும்பாலும் சந்தையில் நிலைத்திருப்பதற்கும், போட்டியை சமாளிப்பதற்கும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். சிலர் புதுமைகளை தழுவிக் கொண்டு வெற்றி பெறுகிறார்கள், சிலர் சந்தையின் தேவைகளை நுண்ணறிவுடன் புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். தொழில் வளர்ச்சியில் அடாப்டபிலிட்டியின் (Adaptability) முக்கியத்துவம்      அடுத்தடுத்த தொழில்நுட்ப மாற்றங்கள், உலகளாவிய வணிக சூழலில் இடைவிடாத வளர்ச்சி மற்றும் மாறுதல்களை உருவாக்குகின்றன. இவற்றை சரியாகப் புரிந்து கொண்டு, மாற்றங்களை ஏற்றுக்கொள்வதே வெற்றிக்கான முக்கிய வழியாகும். உதாரணமாக, BlackBerry வணிக உ...

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஏழு "யாருக்கான வெளிப்பாடு"

Image
 ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஏழு "யாருக்கான வெளிப்பாடு"-மின்நூல்   திருவிவிலியத்தின் கடைசி புத்தகமான திருவெளிப்பாடு ஒரு சுற்றறிக்கை., அது யாருக்கு யாரால் அனுப்பப்பட்டது? தலைமுறைகள் தாண்டி அதில் கடத்தப்பட்ட செய்திகள் என்ன? தீட்டப்பட்ட திட்டங்கள் என்ன? போன்றவற்றைப் பற்றி முடிந்த வரை ஆதாரத்தோடு விரிவாக போச முயற்சிக்கும் ஒரு புத்தகம் தான் இந்த "யாருக்கான வெளிப்பாடு"., புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.,

தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு - பகுதி 1

Image
அகிலத்தின் அதிபதியின் அழகிய திருநாமத்தால் தொடங்குகிறேன்.,   ("தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு" என்ற இந்த நெடும் தொடரை ஒலி வடிவில் கேட்க https://youtu.be/8xFyZ_fuUhE )   முன்னுரை : வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள் ., திருக்குர்ஆன் 3:64      இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த மண்ணோடும் இதன் வாழ்வியல் கலாச்சாரங்களோடும் எந்த தொடர்பும் இல்லை , அவர்கள் அந்நியர்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக மனித மனங்களில் மிக வேகமாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .,

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் VI "அடிமை அரசன்"

Image
 ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் VI  "அடிமை அரசன்" - மின்நூல் இலுமினாட்டிகளின் அரசனும், A1 13 லூசிஃபரின் முதன்மை அடிமையான தஜ்ஜாலை பற்றிய பரவலான மற்றும் மேலோட்டமான குறிப்புகள் மீதான எங்கள் (ஆய்வு) பார்வையின் சிறிய தொகுப்பு., புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.,

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் IV "நிழல் போர் 1"

Image
ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் IV "நிழல் போர் 1" - மின்நூல்

இலுமினாட்டிகளின் இருப்பு.,

இலுமினாட்டிகளின் தொடக்கம் மற்றும் தஜ்ஜாலின் பிறப்பு பற்றிய ஆதாரம் மற்றும் சாத்திய கூறுகளை முந்திய பதிவில் பார்த்தோம். , அதன் தொடர்சியாக , இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்யும் மத ரீதியான ஆதாரங்களையும் சாத்திய கூறுகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். ,

இலுமினாட்டிகளின் தொடக்கம்.,

இலுமினாட்டிகள் ,  இவர்களின் தொடக்கம் ,  இருப்பு ஆகியவற்றை உறுதி செய்யும்   மதவரலாற்று ரீதியான தகவல்களை நான்   ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஒன்று " இலுமினாட்டிகள்"   என்ற எனது முதல் புத்தகத்தில் பதிவு செய்திருந்தேன். ,  அதில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதாக சிலர்   என்னிடம் கூறினார். ,