Posts

Showing posts from August 27, 2017

பாரம்பரிய உடலியல்-அறிமுகம்

( இது ஒரு தொடர் பதிவு) குறிப்பிட்ட காலத்திற்கு முன்புவரை நம் ஒவ்வொரு வீட்டிலும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை அறிந்தவர்கள் (மருத்துவர்கள்) இருந்தார்கள். , அவர்கள் நோய் காரணம் மற்றும் அதற்கான தீர்வு எதை சாப்பிட்டால் எது சரியாகும் போன்ற மருத்துவத்தின் எளிமையான கட்டமைப்பை உணர்ந்திருந்தனர். , ஆனால் , இன்று மருத்துவம் என்பது ஒரு சிக்கலான கட்டமைப்பு என்றும் அது நம்மை போன்றவர்களுக்கு புரியாது என்றும் நாம் நம்ப வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். , அதன் விளைவே சிறிய தலைவலிக்கும் பெரிய அளவில் பயந்து மருத்துவரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ,