இலுமினாட்டிகளின் தொடக்கம்.,
இலுமினாட்டிகள் , இவர்களின் தொடக்கம் , இருப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் மதவரலாற்று ரீதியான தகவல்களை நான் ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஒன்று " இலுமினாட்டிகள்" என்ற எனது முதல் புத்தகத்தில் பதிவு செய்திருந்தேன். , அதில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதாக சிலர் என்னிடம் கூறினார். ,