Posts

Showing posts from September 7, 2017

பாரம்பரிய உடலியல் – உறுப்புகள்

( இது ஒரு தொடர் பதிவு) மனித உடலின் உள்ளுறுப்புகள் பற்றியும் அவற்றின் தன்மை மற்றும் பணிகளைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். , இந்திய மற்றும் சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல் , உடலில் பன்னிரெண்டு உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது. ,