Posts

Showing posts from 2024

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஏழு "யாருக்கான வெளிப்பாடு"

Image
 ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஏழு "யாருக்கான வெளிப்பாடு"-மின்நூல்   திருவிவிலியத்தின் கடைசி புத்தகமான திருவெளிப்பாடு ஒரு சுற்றறிக்கை., அது யாருக்கு யாரால் அனுப்பப்பட்டது? தலைமுறைகள் தாண்டி அதில் கடத்தப்பட்ட செய்திகள் என்ன? தீட்டப்பட்ட திட்டங்கள் என்ன? போன்றவற்றைப் பற்றி முடிந்த வரை ஆதாரத்தோடு விரிவாக போச முயற்சிக்கும் ஒரு புத்தகம் தான் இந்த "யாருக்கான வெளிப்பாடு"., புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.,

தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு - பகுதி 1

Image
அகிலத்தின் அதிபதியின் அழகிய திருநாமத்தால் தொடங்குகிறேன்.,   ("தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு" என்ற இந்த நெடும் தொடரை ஒலி வடிவில் கேட்க https://youtu.be/8xFyZ_fuUhE )   முன்னுரை : வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள் ., திருக்குர்ஆன் 3:64      இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த மண்ணோடும் இதன் வாழ்வியல் கலாச்சாரங்களோடும் எந்த தொடர்பும் இல்லை , அவர்கள் அந்நியர்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக மனித மனங்களில் மிக வேகமாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .,