Posts

Showing posts from January, 2024

தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு - பகுதி 1

Image
அகிலத்தின் அதிபதியின் அழகிய திருநாமத்தால் தொடங்குகிறேன்.,   ("தமிழும் இஸ்லாமும் ஓர் வாழ்வியல் ஒப்பீடு" என்ற இந்த நெடும் தொடரை ஒலி வடிவில் கேட்க https://youtu.be/8xFyZ_fuUhE )   முன்னுரை : வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள் ., திருக்குர்ஆன் 3:64      இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த மண்ணோடும் இதன் வாழ்வியல் கலாச்சாரங்களோடும் எந்த தொடர்பும் இல்லை , அவர்கள் அந்நியர்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக மனித மனங்களில் மிக வேகமாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .,