Posts

Showing posts from 2017

இலுமினாட்டிகளின் இருப்பு.,

இலுமினாட்டிகளின் தொடக்கம் மற்றும் தஜ்ஜாலின் பிறப்பு பற்றிய ஆதாரம் மற்றும் சாத்திய கூறுகளை முந்திய பதிவில் பார்த்தோம். , அதன் தொடர்சியாக , இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்யும் மத ரீதியான ஆதாரங்களையும் சாத்திய கூறுகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். ,

இலுமினாட்டிகளின் தொடக்கம்.,

இலுமினாட்டிகள் ,  இவர்களின் தொடக்கம் ,  இருப்பு ஆகியவற்றை உறுதி செய்யும்   மதவரலாற்று ரீதியான தகவல்களை நான்   ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஒன்று " இலுமினாட்டிகள்"   என்ற எனது முதல் புத்தகத்தில் பதிவு செய்திருந்தேன். ,  அதில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதாக சிலர்   என்னிடம் கூறினார். ,

பாரம்பரிய உடலியல் – உறுப்புகள்

( இது ஒரு தொடர் பதிவு) மனித உடலின் உள்ளுறுப்புகள் பற்றியும் அவற்றின் தன்மை மற்றும் பணிகளைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். , இந்திய மற்றும் சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல் , உடலில் பன்னிரெண்டு உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது. ,

லூசிஃபர் Vs இப்லீஸ்?

இலுமினாட்டிகளைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் லூசிஃபர் என்ற வார்த்தையும் தெரிந்திருக்கும். ,  இவன் தான் இலுமினாட்டிகளின் தலைவன் ,  இவனைத் தான் இலுமினாட்டிகள் தங்களது கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். ,  இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றே நம்புகிறேன். , 

பாரம்பரிய உடலியல்-அறிமுகம்

( இது ஒரு தொடர் பதிவு) குறிப்பிட்ட காலத்திற்கு முன்புவரை நம் ஒவ்வொரு வீட்டிலும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை அறிந்தவர்கள் (மருத்துவர்கள்) இருந்தார்கள். , அவர்கள் நோய் காரணம் மற்றும் அதற்கான தீர்வு எதை சாப்பிட்டால் எது சரியாகும் போன்ற மருத்துவத்தின் எளிமையான கட்டமைப்பை உணர்ந்திருந்தனர். , ஆனால் , இன்று மருத்துவம் என்பது ஒரு சிக்கலான கட்டமைப்பு என்றும் அது நம்மை போன்றவர்களுக்கு புரியாது என்றும் நாம் நம்ப வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். , அதன் விளைவே சிறிய தலைவலிக்கும் பெரிய அளவில் பயந்து மருத்துவரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ,

மருத்துவம் ஓர் அறிமுகம்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக. , நோய் என்றால் என்ன ? மருத்துவம் என்றால் என்ன ? மருத்துவத்தின் அடிப்படை எவ்வாறு இருக்க வேண்டும் ?

கழிவு நீக்கம்

Image
அடிப்படை கழிவு நீக்கப் பயிற்சி - மின்நூல்.,

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் II "நிழலின் நிஜங்கள்"

Image
ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் II "நிழலின் நிஜங்கள்" - மின்நூல்

ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் I "இலுமினாட்டிகள்"

Image
ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் I "இலுமினாட்டிகள்" மின்நூல்

இலுமினாட்டிகள் ஒரு முன்னறிமுகம்.,

உலகை அடிமையாக்க துடிக்கும் அடிமைகள் பற்றிய ஒரு சின்ன அறிமுகம். , இலுமினாட்டிகள் ,  ஜல்லிகட்டு போரட்டத்திற்கு பிறகு நம்மில் சிலருக்கு மட்டுமே இந்த வார்த்தை புதிதாக இருக்கும் என்று கருதுகிறேன். ,  இன்று உலகில் நடக்கும்   90%  அதிகமான பிரச்சனைகளை திரைக்கு பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் இரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த இலுமினாட்டிகள். ,